பேராசிரியர்

  • Dr. S. VANAJA

    Ph.D. in (Thesis tittle: Dalit Journals-A Study on its Contents) Subramania Bharathi School of Tamil Language and Literature, Pondicherry University, Puducherry. Mar. 2017  M.Phil. Tamil, (Contribution of Pudhiya Kodaangee on Dalit Development) Pondicherry University, Puducherry, MAY 2008.  M.A. Linguistics, Annamalai University, Chidambaram (studying currently)  M.A., Tamil, Pondicherry University, Puducherry. MAY 2007. …

  • Dr S Padmini

    முனைவர் சே. பத்மினி அவர்கள் சமகாலத் தமிழியல் ஆய்வுலகில் தனித்த அடையாளம் பெற்றுள்ள ஒரு முக்கியமான பெண் அறிஞர் ஆவார். தற்போது திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரி (தன்னாட்சி) தமிழாய்வுத்துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர், சங்க இலக்கியம் மற்றும் பக்தி இலக்கியம் ஆகிய துறைகளில் ஆழ்ந்த ஆர்வமும், ஆய்வுத் திறனும் கொண்டவர். “ஆழ்வார்கள் சுட்டும் திருமால் திருப்பெயர்கள்” என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், தமிழ்ச் சமய இலக்கியம், வைணவ மரபு, பக்தி மொழியியல்,…

  • Dr. S. Senthamizh Pavai

    கோடி கொடுத்த கொடைஞன், குடியிருந்த வீடும் கொடுத்த விழுச்செல்வன் வள்ளல் அழகப்பரின் நிறுவனமாகிய காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் பேராசிரியர் மற்றும் இயக்குநராகப் பணியாற்றும் பேராசிரியர் சே.செந்தமிழ்ப்பாவை எம்.ஏ., எம்.பில், பி.எட்., பிஎச்.டி., பயின்றவர். இவர் தேனி மாவட்டம், போடி வட்டத்தில் அம்மாபட்டி என்னும் சிற்றூரில் 17.03.1968-இல் பிறந்தவர். சில்லமரத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வியையும் காணரக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் இலக்கிய இளவல் (பி.லிட்.,) கல்வியையும் பயின்றவர். இலக்கிய இளவல் பட்டப்படிப்பில் பல்கலைக்கழக அளவில்…

  • Dr Arangamallika

    முனைவர் அரங்கமல்லிகா எம்.ஏ.,எம்ஃபில்,  பிஎச்.டி *பணி- 27 ஆண்டுகள் தமிழ்த்துறைத்தலைவர் எத்திராஜ் மகளிர் கல்லூரி *மகளிர் மைய இயக்குநர் 2016-2020 * நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் 1998-2003 எத்திராஜ் மகளிர் கல்லூரி *மொழிபெயர்ப்பாளர் *கவிஞர் *ஆங்கிலத்தில் சில கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. *பெளத்த ஆய்வாளர் *பேச்சாளர் *கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் விருதுகள் *நல்லாசிரியர் விருது- லயன்ஸ் கிளப் எண்ணூர்,2019 *Quintessence of Changing Award,  Hosted by Rotary Club,2020 *Legendary Awards- presented by Rotary Club…

  • Dr. S. Muthulakshmi

    முனைவர் சு. முத்துஇலக்குமி அவர்கள் சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். காந்திய இலக்கியத்தில் அக்கறை கொண்டவர். மதுரை, அரசு மீனாட்சி கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் நிலக்கோட்டை, இராமநாதபுரம் அரசினர் பெண்கள் கலைக் கல்லூரியில் முதல்வராகவும் இருந்து, நிருவாகத்தில் சிறந்து விளங்கியவர். பணி ஓய்வு பெற்ற பின் தமிழ்நாடு காந்திய நினைவு நிதி, காந்திய சிந்தனைக் கல்லூரியில் மதிப்புறு முதல்வராக இருந்து பல கல்லூரிகளில் காந்திய சிந்தனை வகுப்புகள் நடப்பதற்கு, பேராசிரியர்களைக் கண்டு பேசி, அவர்களை இந்தப்…

  • Dr.N.SULOCHANA

    முனைவர் நா.சுலோசனா (Dr.N.Sulochana) (எம்.ஏ., எம்.ஏ., எம்.ஃபில்., பிஎச்.டி., நெட்.,) விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், காக்கிவாடன்பட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர். பள்ளிக் கல்வியினை உள்ளூர் நடுநிலைப் பள்ளியிலும் மேல் நிலைக் கல்வியை ஆலங்குளம் அரசுப் பள்ளியிலும் தமிழ்வழி பயின்றவர். பட்டப்படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திலும் பெற்றவர். பல்கலைக் கழக மானியக் குழு நடத்தும் உதவிப் பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் இரண்டு முறை…

  • Dr.M.MANICKAM M.A.,(Indian Culture),M.A., Philosophy and Religions, M.Phil., (Saiva Siddhanta Philosophy),Ph.D (Saiva Siddhanta Philosophy),

    முனைவர் மா. மாணிக்கம் – சுய விவரக் குறிப்பு (Bio-data) 1. தனிப்பட்ட விவரங்கள் பெயர்: முனைவர் மா. மாணிக்கம் பதவி: கௌரவ விரிவுரையாளர், இந்தியப் பண்பாட்டுத் துறை நிறுவனம்: அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி தொடர்புத் துறை: இந்தியப் பண்பாட்டுத் துறை 2. கல்வித் தகுதிகள் முதுகலை (M.A.) / இளநிலை: இந்தியப் பண்பாடு, வரலாறு மற்றும் தொடர்புடைய துறைகள். முனைவர் பட்டம் (Ph.D.): இந்தியத் தத்துவம், பண்பாடு அல்லது பௌத்தத்…

  • Dr Arangamallika

    முனைவர் அரங்கமல்லிகா எம்.ஏ.,எம்ஃபில்,  பிஎச்.டி *பணி- 27 ஆண்டுகள் தமிழ்த்துறைத்தலைவர் எத்திராஜ் மகளிர் கல்லூரி *மகளிர் மைய இயக்குநர் 2016-2020 * நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் 1998-2003 எத்திராஜ் மகளிர் கல்லூரி *மொழிபெயர்ப்பாளர் *கவிஞர் *ஆங்கிலத்தில் சில கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. *பெளத்த ஆய்வாளர் *பேச்சாளர் *கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் விருதுகள் *நல்லாசிரியர் விருது- லயன்ஸ் கிளப் எண்ணூர்,2019 *Quintessence of Changing Award,  Hosted by Rotary Club,2020 *Legendary Awards- presented by Rotary Club…

  • Dr S Padmini

    முனைவர் சே. பத்மினி அவர்கள் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்காக தன்னலமற்ற உழைப்பை அர்ப்பணித்துள்ள சிறந்த கல்வியாளர், ஆய்வாளர் மற்றும் சமூகப் பணியாளர் ஆவார். 1985 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்த இவர், சிறு வயதிலிருந்தே இலக்கியச் சூழலில் வளர்ந்தவர். குடும்பத்தில் இருந்த வாசிப்பு மரபு, குறிப்பாக தாத்தா வீட்டில் நூலகம் போன்ற சூழல் இருந்தது, இவரது சிந்தனை உலகை ஆழமாக வடிவமைத்தது. கதைகள்…