Dr Arangamallika

முனைவர் அரங்கமல்லிகா

Profession பேராசிரியர்

Biography

முனைவர் அரங்கமல்லிகா
எம்.ஏ.,எம்ஃபில்,  பிஎச்.டி

*பணி- 27 ஆண்டுகள்
தமிழ்த்துறைத்தலைவர் எத்திராஜ் மகளிர் கல்லூரி

*மகளிர் மைய இயக்குநர்
2016-2020

* நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் 1998-2003
எத்திராஜ் மகளிர் கல்லூரி

*மொழிபெயர்ப்பாளர்
*கவிஞர்
*ஆங்கிலத்தில் சில கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
*பெளத்த ஆய்வாளர்
*பேச்சாளர்
*கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்

விருதுகள்

*நல்லாசிரியர் விருது- லயன்ஸ் கிளப் எண்ணூர்,2019

*Quintessence of Changing Award,  Hosted by Rotary Club,2020

*Legendary Awards- presented by Rotary Club of Chennai Legends for the exemplary and meritorious contribution in the field of Education in the presence of Dr .Thamizachi Thangapandian,M. P

*27 Years Service Award honoured by Ethiraj college for women , 2023

*கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் விருது, ,2022 ,வழங்கியோர்  ரேடொயோ சிட்டி
*சாவித்ரி பாய் புலே விருது, வழங்கியவர் வழக்கறிஞர் அருள்மொழி,நிமிர் இலக்கிய வட்டம், சென்னை,2023

*தமிழ் நிதி விருது, கம்பன் கழகம்,2014

*தமிழ் ஆளுமை விருது-2025
கம்பன் கழகம்
வழங்கியோர் கவிப்பேரரசு வைரமுத்து

*பாரத் ரத்தன் சமூக சேவை சேவை விருது டெல்லி அம்பேத்கர் மையம்

*சாதனையாளர் விருது
2018,19 20 மே 2018
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
கோவை
&
வளர் தமிழ் ஆய்வு மன்றம்
திண்டுக்கல்

*ஒளவை விருது
படைப்பாளர் விருது, (கவிதைக்காக)

*பெண்ணிய இயக்கவியலாளர் விருது. 2007, (பெண்கள் சுய உதவிக்குழுக்கலந்தாய்வு மற்றும் விழிப்புணர்வுக்காக) திருச்சி புனித வளனார் கல்லூரி

*தமிழ் நிதி விருது, 2014(தமிழ் மொழிப்பணிக்காக)

*ஐயை விருது,(ஆய்வுக்காக) 2018
மலேசியா

*தங்க மங்கை விருது 2019, தமிழ் வளர்ச்சி துறை, மற்றும் உலகத் தமிழ் சங்கம், மதுரை.( தமிழ் இலக்கியம், சமூகப்பணி )

இயக்குநராக ஆற்றிய பணிகள்:

1.எத்திராஜ் மகளிர் கல்லூரி,          பாலின பாலிய விழிப்புணர்வுக் கருத்தரங்கம்.
2.மகளிர் தொழில் முனைவோர் கருத்தரங்கம்.
3.உலக மகளிர் தினப் பன்னாட்டு கருத்தரங்கம்
செம்மஞ்சேரி , கண்ணகி நகர் வாழ் இளம் பெண்களுக்குக் கல்வி விழிப்புணர்வு ஊட்டல் கருத்தரங்க வழிகாட்டி

4.பெண்கள் தொடர்பான பாலியல் வன்முறைகள் ஆவனப்படுத்துதல் ( DOCUMENTATION)

5. சிறப்பு விருந்தினர்களுடன் மாணவிகள் கலந்துரையாடல்.

6.தமிழ்ப் படிக்கும் மாணவிகளுக்கு மொழிப்பயிற்சி , படைப்பாக்கப் பயிற்சி வழங்கல்

ஆய்வுபணி

முனைவர் பட்ட ஆய்வு நெறியாளர்:

*5 முனைவர் பட்ட ஆய்வாளர்கள்
*40 க்கும் மேற்பட்ட எம்.ஃபில் ஆய்வுகள்
*100 க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்
பல்வேறு கல்லூரி பல்கலைக். கழகக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டன.

நூல்கள் வெளியீடு

1.தமிழ் இலக்கியமும் பெண்ணியமும். 2002 ( NCBH )

2.பெண்ணிய குரல் அதிர்வும்
தலித் பெண்ணிய உடல் மொழியும். 2002 ( காவ்யா வெளியீடு )

3.வழிகாட்டலும் ஆலோசனைக் கூறலும் 2006 ( NCBH )

4.நீர் கிழிக்கும் மீன் 2007 கவிதை நூல் ( பாலம் வெளியீடு )

5. பெண்ணின் வெளியும் இருப்பும் 2009 ( NCBH )

6. தலித் பெண்ணிய அழகியல் 2009 ( NCBH )

7.தலித் அறம் 2011 ( உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அறக்கட்டளைச்சொற்பொழிவு )

8. அறச்செல்வி மணிமேகலை 2014. ( பதிப்பாசிரியர்)

9. புலரும் அறத்தின் காலை( தன் வரலாறு) 2015  கலைஞன் பதிப்பகம்)
10. பெண் மைய வாசிப்பும் அரசியலும் 2021 ( புலம் வெளியீடு )

11. பனையெனவே நிற்கிறாள் 2021 ( புலம் வெளியீடு( கவிதை நூல்)
12. மனித நேயபெளத்தம்- மொழிபெயர்ப்பு நூல், 2024
நீலம் வெளியீடு
13. மணிமேகலையின் பேரறம் தமிழ் மரபு அறக்கட்டளை, 2025
14. உழத்தி மொழி
டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, 2026 கவிதை நூல்

ஒரு கல்வியாளராக, பல்துறைகளை இணைத்து “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” குறித்துப் பன்னாட்டுக்கருத்தரங்கம் ,எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடத்தி இருக்கிறேன்.
மாநிலம்,
தேசியம்,
பன்னாடு அளவில் பல கருத்தரங்குகள் பங்கேற்பு.
சிறப்பு விருந்தினராகவும் தமிழுக்குப்பங்காற்றி வருகிறேன்.

பிற பணிகள்

1.தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 2009-12 வரை மேனாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் ஆளுநரின் பரிந்துரையில் பேரவைத்தலைவராக இருந்திருக்கிறேன்.

2. தமிழக அரசின் கலைஞர் எழுதுகோல் விருது குழு உறுப்பினர், முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் பரிந்துரை, 2021-25

3.மணிமேலையில் பெண்ணிய ஆய்வு

4.பல கல்லூரிகளில் பாடத்திட்டக்குழு உறுப்பினராகப்
பொறுப்பேற்று தமிழ்ப்பாடங்களில் சிறப்பான முன்னெடுப்புகளுக்கு வழிகாட்டி இருக்கிறேன்.

5.இந்திய ஆட்சிப் பணி தமிழ்த்தேர்வாளர், தமிழக அரசு

நுண்மாண் நுழைபுலம்:

தமிழ் இலக்கியம், பெண்ணியம் தலித்தியம், பெளத்தம்

அரங்கமல்லிகா
22.07.2026