பதிப்பாளர்

  • IVAL BHARATHI

    ஆசிரியர் குறிப்பு சென்னையில் வசித்து வரும் இவள் பாரதி ‘புதிய தலைமுறை’யில் உதவி ஆசிரியராகவும், ‘புதிய தலைமுறை பெண்’ பத்திரிகையில் பொறுப்பாசியராகவும்  பணியாற்றியவர். பல்வேறு சிற்றிதழ்களில் கதை, கட்டுரை, கவிதை போன்ற படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. பிரபல பண்பலையில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். நக்கீரன், குமுதம் உள்ளிட்ட டிஜிட்டல் மீடியாக்களில் பணியாற்றியவர். நம் தமிழ் மீடியா என்கிற வலைக்காட்சியை நடத்தி வருகிறார். நம் பதிப்பகம் என்ற நிறுவனத்தைத் தொடங்கி 6 வருடங்களில் இதுவரை முன்னூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப்…

  • Dr.M.MANICKAM M.A.,(Indian Culture),M.A., Philosophy and Religions, M.Phil., (Saiva Siddhanta Philosophy),Ph.D (Saiva Siddhanta Philosophy),

    முனைவர் மா. மாணிக்கம் – சுய விவரக் குறிப்பு (Bio-data) 1. தனிப்பட்ட விவரங்கள் பெயர்: முனைவர் மா. மாணிக்கம் பதவி: கௌரவ விரிவுரையாளர், இந்தியப் பண்பாட்டுத் துறை நிறுவனம்: அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி தொடர்புத் துறை: இந்தியப் பண்பாட்டுத் துறை 2. கல்வித் தகுதிகள் முதுகலை (M.A.) / இளநிலை: இந்தியப் பண்பாடு, வரலாறு மற்றும் தொடர்புடைய துறைகள். முனைவர் பட்டம் (Ph.D.): இந்தியத் தத்துவம், பண்பாடு அல்லது பௌத்தத்…

  • M. VEDIYAPPAN

    சென்னையின் இலக்கிய வாசகர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான “டிஸ்கவரி புக் பேலஸ்”-ன் நிறுவனர். தமிழ் இலக்கிய உலகில் வாசிப்பு மற்றும் பதிப்பு சார்ந்து டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டவர். பிரபஞ்சன், பூமணி, எஸ்.ராமகிருஷ்ணன், சி.சு.செல்லப்பா, தஞ்சைப் ப்ரகாஷ், வேல ராமமூர்த்தி என மூத்த எழுத்தாளர்களோடு பல இளம் எழுத்தாளர்களின் படைப்புகளும் என சுமார் 550 நூல்கள் டிஸ்கவரி பதிப்பகத்தில் இதுவரை வெளியாகியுள்ளது. உலக சினிமாக்களை திரை ஆர்வலர்களிடம் முறையாகக் கொண்டு சேர்க்கும் விதமாக…

  • Prof. Dr. Elakkiyapithan

    பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன் (என்கிற) முதுமுனைவர். கு. பிரகாஷ் கல்வித்தகுதிகள்: B.Com.,M.B.A(HRM).,M.Phil.,Ph.D.,PDF(RUSA 2.0).,RF(ICSSR)., M.Com(Finance & Control).,M.C.L(Corporate Law).,PGDM.,PGDFT.,D.Litr(USA)., Certificate Programs in (Saivasiththantham, Yoga, Computer Literacy & Tally) அறிமுகம் பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன் (என்கிற) முதுமுனைவர். கு. பிரகாஷ் அவர்கள் நாவண்மையும் நல்ல சிந்தனையும் நகைச்சுவை உணர்வும் கொண்டுப் பட்டிமன்றத்தை பாங்கோடு நடத்தக்கூடிய இளம் வயது பட்டிமன்ற நடுவர், சொற்பொழிவாளர், தமிழறிஞர், கல்வியாளர். தனது நகைச்சுவை உணர்வாலும் செறிவுமிக்க சிந்தனையாளும் இலக்கியங்களை எடுத்தாளுகிற…

  • Pattazhagan

    முனைவர் மோ.பாட்டழகன்.பதிப்பாளர் வசந்தா பதிப்பகம்.ஆசிரியர் வெற்றி முனை மாத இதழ்.பொறுப்பாசிரியர் பாசறை முரசு.இயக்குனர் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம்.வசந்தாபதிப்பகத்தின் வாயிலாக கடந்த 57 ஆண்டுகளில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளேன்.கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் வாயிலாக 12 தேசியக் கருத்தரங்குகள் 143 பன்னாட்டுக் கருத்தரங்கமும் நடத்தி 8740 ஆய்வாளர்களின் ஆய்வுகளை நூலாக்கி வெளியிட்டுள்ளேன்.இலங்கை.மலேசியா.துபாய்.இலண்டன் ஆகிய நாடுகளிலும் தமிழ் விழாக்களை நடத்தியுள்ளேன்.சிறந்த பதிப்பாளர் விருதும் சிறந்த ஆய்வாளர் விருதும் தமிழக அரசு…

  • Dr SOUNDARA MAHADEVAN

    டாக்டர் சௌந்தர மகாதேவன் தன்குறிப்பு திருநெல்வேலி, ரஹ்மத் நகர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரியும் பேராசிரியர் முனைவர். சௌந்தர மகாதேவன், சிறுவயது முதல் தமிழகத்தின் முன்னணி இதழ்களில் எழுதிவரும் எழுத்தாளர், நூலாசிரியர், கவிஞர், பேச்சாளர், இணையத் தமிழ்ஆய்வாளர். தந்தையார் ம.சௌந்தரராஜன், தாயார் சௌ.பொன்னழகி ஆகியோரின் மகனாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரில் 10.4.1974 ஆமாண்டு பிறந்த ச.மகாதேவனுக்கு, ம.வெங்கடலட்சுமி என்கிற துணைவியாரும் ம.சௌந்தர்ராஜ், ம.பிரணவ் என்கிற மகன்களும் உள்ளனர். பெற்ற பரிசுகள் பாரதப்பிரதமர் விருது…

  • M.Ganesan

    Dr.மோ.கணேசன்,M.A.,M.A.,Ph.D மூத்த பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர், பதிப்பாளர், நடிகர், தமிழ் மொழி வல்லுநர். பிறப்பும் இருப்பிடமும் சேலம் மாவட்டம் ஆத்தூர், காமாட்சி அம்மன் நகரில் வீ.மோகன் ராஜி – வள்ளியம்மாள் தம்பதியருக்கு, 1981, ஏப்ரல் 6-அன்று மகனாகப் பிறந்தவர். ஏழை குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி. தற்போது சென்னை, மேற்கு தாம்பரத்தில், மனைவி, இரு மகன்களுடன் வசித்து வருகிறார். கல்வி ஆத்தூர் முல்லைவாடியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 1 முதல் 8ஆம்…

  • A.S. Mahendran

    கடந்த 35 ஆண்டுகளாக பதிப்பகத் துறையில் கோலோச்சிக் கொண்டிருப்பவர். அறிவியல், தொழில்நுட்பங்களை கிராமப்புற மாணவர்கள், குறிப்பாக தமிழ் வழிக் கல்வி மாணவர்கள் கற்க இயலாத காலகட்டத்தில், அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் கணிப்பொறி குறித்தும் செல்பேசிகளின் தொழில்நுட்பங்கள் குறித்தும், அறிவியல் தொழில்நுட்பங்கள் குறித்தும் கம்ப்யூட்டர் உலகம் இன்டர்நெட் உலகம் மொபைல் உலகம் ஆகிய மாத இதழ்களை தொடர்ந்து 35 ஆண்டுகளாக நடத்திக் கொண்டிருப்பவர். தமிழில் நூற்றுக்கும் அதிகமான பதிப்பக நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள…