Pattazhagan

முனைவர் மோ.பாட்டழகன்

Profession தமிழ் ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், பதிப்பாளர்

Biography

முனைவர் மோ.பாட்டழகன்.பதிப்பாளர் வசந்தா பதிப்பகம்.ஆசிரியர் வெற்றி முனை மாத இதழ்.பொறுப்பாசிரியர் பாசறை முரசு.இயக்குனர் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம்.வசந்தாபதிப்பகத்தின் வாயிலாக கடந்த 57 ஆண்டுகளில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளேன்.கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் வாயிலாக 12 தேசியக் கருத்தரங்குகள் 143 பன்னாட்டுக் கருத்தரங்கமும் நடத்தி 8740 ஆய்வாளர்களின் ஆய்வுகளை நூலாக்கி வெளியிட்டுள்ளேன்.இலங்கை.மலேசியா.துபாய்.இலண்டன் ஆகிய நாடுகளிலும் தமிழ் விழாக்களை நடத்தியுள்ளேன்.சிறந்த பதிப்பாளர் விருதும் சிறந்த ஆய்வாளர் விருதும் தமிழக அரசு வழங்கியுள்ளது.