பேராசிரியர்

  • Sankara Saravanan

    டாக்டர் சங்கர சரவணன் தமிழ்நாடு அரசு நடத்தும் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்தின் முதல்வராக உள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மதிப்புறு ஆலோசகராகவும் உள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மொழிபெயர்ப்புத்திட்டங்கள்,சென்னைப் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.இவரெழுதிய15க்கும் மேற்பட்ட நூல்களை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. பத்தாண்டுகள் விகடன் இயர்புக்கின் மதிப்புறு ஆலோசகராக இருந்து அவற்றின் முழு உருவாக்கத்தில் பெரும்பங்களிப்பு செய்துள்ளார்.அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செந்தமிழ் சிற்பிகள் உரையரங்கம், ரோஜா முத்தையா நூலகத்தில்…

  • Dr S. Muthamil Selvan

    தமிழ் இனணப் பேராசிரியர் தமிழில் மிகுதியான ஆராய்ச்சிக் கட்டுரைகளை மிகுந்த முனைப்போடு எழுதி வருபவர் இவர் 20 முனைவர் பட்ட ஆய்வாளர்களை உருவாக்கி உள்ளார் இவர் தற்பொழுது சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் தன்னாட்சிக் கல்லூரியில் பணிபுரிந்து வருகின்றார். இவர் 25 நூல்களை வெளியிட்டுள்ளார் இவரின் நெஞ்சொடு கிளத்தல் உளவியல் நோக்கு என்ற நூல் இந்தியக்குடியரசுத் தலைவர் அரசின் இளம் அறிஞர் விருதினனப் பெற்றுள்ளது இவர் முத்தமிழ்ப்பதிப்பகம் வாயிலாக 150க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார். 200க்கும்…

  • Prof. Dr. Elakkiyapithan

    பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன் (என்கிற) முதுமுனைவர். கு. பிரகாஷ் கல்வித்தகுதிகள்: B.Com.,M.B.A(HRM).,M.Phil.,Ph.D.,PDF(RUSA 2.0).,RF(ICSSR)., M.Com(Finance & Control).,M.C.L(Corporate Law).,PGDM.,PGDFT.,D.Litr(USA)., Certificate Programs in (Saivasiththantham, Yoga, Computer Literacy & Tally) அறிமுகம் பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன் (என்கிற) முதுமுனைவர். கு. பிரகாஷ் அவர்கள் நாவண்மையும் நல்ல சிந்தனையும் நகைச்சுவை உணர்வும் கொண்டுப் பட்டிமன்றத்தை பாங்கோடு நடத்தக்கூடிய இளம் வயது பட்டிமன்ற நடுவர், சொற்பொழிவாளர், தமிழறிஞர், கல்வியாளர். தனது நகைச்சுவை உணர்வாலும் செறிவுமிக்க சிந்தனையாளும் இலக்கியங்களை எடுத்தாளுகிற…

  • Dr. V. Guhan

    முனைவர் வே. குகன் அவர்கள் தற்போது இந்திய அரசின் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (India Meteorological Department – IMD) ஐதராபாத் வானிலை மையத்தில் திட்ட அறிவியலாளர் – II ஆகப் பணியாற்றி வருகிறார். வேளாண் வானிலையியல், காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், வேளாண் காலநிலை ஆலோசனை, சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் காலநிலை சார்ந்த அபாய மதிப்பீடு ஆகிய துறைகளில் சிறப்பான ஆராய்ச்சி அனுபவம் பெற்ற இளம் அறிவியலாளர் ஆவார். தமிழ்நாடு வேளாண்மைப்…

  • Prof. S. Felix

    Prof. Antherias Suga Felix, M.F.Sc., Ph.D., FAO–ICC (Biotechnology), Texas A&M University, USA, is an internationally acclaimed fisheries educationist, aquaculture technologist, academic administrator, and institution builder with over 44 years of distinguished experience in fisheries education, aquaculture research, biotechnology, innovation, and higher education leadership. Born on 30 July 1960 in Puthenthurai, a coastal village in Kanniyakumari…

  • A.Boomiselvam

    Name; : A. Boomiselvam Date of Birth : 06.05.1971 Year Months Age : 54 ; 10 Gender : Male Are you Married : Yes Contact Address : 2/184-B Kalvi Nagar, North I Street, Kalvi Nagar, Palkalai Nagar, Madurai – 625 021. boomiselvam@gmail.com Cell No : 9442683960 Designation : Associate Professor & SF Co – Ordinater…

  • இரா.குமரவேலன்

    தமிழ் நாடக ஆய்வறிஞர் பேராசிரியர் இரா. குமரவேல், திருவண்ணாமலை மாவட்டம், தன்ம திமங்கலம் அ.இராசபூபதி- பாலகுசலாம்பாள் இணையருக்கு 19.10.1938 அன்று பிறந்தார். திருநெல்வேலி இந்து உயர் நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியும், விவேகானந்தா கல்லூரியில் இண்டர்மீடியட் படிப்பும் முடித்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. (ஆனர்சு) பட்டம் பெற் றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் ‘கம்ப ராமாயணத் தில் பரதனின் பாத்திரப் படைப்பு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து எம்.லிட்., பட்டமும், தமிழ் நாடக ஆய்வு குறித்து…

  • அ.நா.பெருமாள்

    கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் உசரவிளை கிராமத்தில் அரிகிருஷ்ண நாடார் – தங்கப்பழம் இணையருக்கு 14.04.1933 அன்று நாராயணப்பெருமாள் பிறந்தார். பள்ளியில் தொடக்கக் கல்வியையும், நாகர்கோயில் கார்மல் உயர் நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் பயின்றார். தாம் பயின்ற லி.வி.ஙி.சி. பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பாளையங் கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் பி.ஏ. (வரலாறு) பட்டம் பெற்றார். கேரளா பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ. பயின்றார். ச.வே.சு. ஐயர் நெறியாள் கையில் ‘சம்பந்த முதலியாரின் நாடகம் பற்றிய…