தமிழறிஞர் வேம்பத்தூர் கிருஷ்ணன்
சிவகங்கை வேம்பத்தூரில் அ.முத்தையா பிள்ளை- மீனாட்சியம் மாள் தம்பதியருக்கு 28.09.1934 அன்று பிறந்தார். இவருடைய தந்தை பர்மாவில் உள்ள மியான்மர் நகரில் வசித்த தனால் இவரும் 6-ம் அகவையிலேயே அங்கு சென்றார். அங்கு இவரால் பள்ளிக் கூடம் சென்று படிக்க முடியவில்லை என்றாலும், நகரத்தார் விடுதி நூலகத்தில் பாதுகாத்து வைக் கப்பட் டிருந்த நூல்களைப் படித்து கல்வியறிவு பெற்றார். இவரது பெரியப்பா நேதாஜி யின் ‘இந்திய தேசிய இரா ணுவ’த்தில் பணியாற்றியதால் இவரும் ‘பாலசேனா’ எனும் இளைஞர்…
