பண்டிதர் ம.கோபாலகிருஷ்ண ஐயர்
ம.கோபாலகிருஷ்ண ஐயர், திருச்சி அருகேயுள்ள லால்குடி யில் மகாதேவன் – பிரவர்த்த ஸ்ரீமதி தம்பதியர்க்கு 1878-இல் பிறந்தார். தந்தை மதுரை நீதி மன்றத்தில் சிரஸ்தாதார். ம.கோ. ஐயர் உரிய வயதில் தர்மாம்பாளைமணந்து, நான்கு மகள்களையும், இரு மகன்களை யும் பெற்றார். தமது தாய்வழிப் பாட்டனா ரையே தம் குருவாகக் கொண் டார். இவர், மதுரை தமிழ்ச் சங்க நிர்வாக அங்கத்தினர், மதுரை மாணவர் செந்தமிழ்ச் சங்கத் தின் நிறுவனர், திருச்சி தேசியக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர்;…
