பேராசிரியர் சு.தில்லைவனம்
23.12.1955-இல் பிறந்தவர். எம்.ஏ., எம்.ஃபில்., பி.எட்., பி.எச்டி. பட் டங்களைப் பெற்றவர். 1980-இல் தாகூர் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். 1980-85இல் காரைக்கால் அரசு மகளிர் கல்லூரியிலும், 1985-2007இல் புதுச்சேரி தாகூர் கலைக் கல்லூரியிலும் பணியாற்றி, 2007 முதல் புதுச்சேரி, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற் படிப்பு மையத்தில் பணியாற்றுகிறார். ‘அரிக்கமேடு ஆய்வு காட்டும் பண்டைத் தமிழ்ச் சமு தாயம்’ என்பது இவரது முனைவர் பட்ட ஆய்வு. ‘பழந்தமிழர்நாகரிகச்சின் னம் அரிக்கமேடு’, ‘புதுவை மாநிலத் தமிழ்…
