Ra. Meenakshi
நவீன தமிழ் இலக்கியத்தில், புதுக்கவிதைப் படைப்பில் மிக முக்கியப் பங்காற்றிய மூத்த பெண் கவிஞர் இரா. மீனாட்சி ஆவார். சி. சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் காலத்திலிருந்தே எழுதி வரும் இவர், தற்போது புதுச்சேரி ஆரோவில் சர்வதேச நகரத்தில் தொண்டாற்றி வருகிறார். சிறந்த படைப்பு: செம்மண் மடல்கள்
