Pavithra Nandakumar

பவித்ரா நந்தகுமார்

Profession கவிஞர்

Biography

தமிழகத்தைச் சேர்ந்த சமகால பெண் எழுத்தாளரான முனைவர்
பவித்ரா நந்தகுமார், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர். அரசுப் பள்ளி
ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவரது படைப்புகள் சிறுகதை, கட்டுரைத் தொகுப்பு, கவிதை
மற்றும் ஆன்மீகம் எனப் பரந்த இலக்கியத் தளத்தைக் கொண்டவை. தமிழ்நாடு அரசின் சிறந்த
நூலாசிரியர் விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்

சிறந்த படைப்பு: சற்றே பெரிய தனிமை