H. G. Rasool

ஹெச். ஜி. ரசூல

Profession கவிஞர்

Biography

இஸ்லாமிய மாற்றுச் சிந்தனைகள், பெண்ணியம் மற்றும் தலித்
அரசியலைத் தன் தீவிரமான கோட்பாட்டுக் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் மூலம் விவாதிக்கும்
மார்க்சியப் படைப்பாளி.

சிறந்த படைப்பு: உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்