| Profession | கவிஞர் |
|---|
நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் கவிஞர், கட்டுரையாளர்,
கதைச்சொல்லி, மற்றும் இதழாசிரியர் எனப் பன்முகத் தளங்களில் இயங்கி வரும் ஒரு முக்கிய
சிறார் இலக்கியப் படைப்பாளி. தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரம் பூர்வீகம்.
குழந்தைகளுக்கு வழக்கமான நீதிகளைத் திணிக்காமல் அவர்களின் கற்பனைத் திறனையும், சூழலியல்
விழிப்புணர்வையும் தூண்டும் விதமாகத் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்.
2025-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமியின் பால சாகித்திய புரசுகார் விருது
வழங்கப்பட்டது.
சிறந்த படைப்பு: ஒற்றைச் சிறகு ஓவியா