Pon sankar
வரலாறு, தன்னம்பிக்கை மற்றும் கொங்கு வட்டார வழக்கு கலந்து படைப்புகள் உருவாக்குபவர். மண்ணின் மைந்தர்கள், தமிழகத் தொல்லியல் வரலாறு, உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே, வெற்றிப் படிக்கட்டுகள், நல்லியம்பாளையம் கதை பேசுவோம் ஆகியன இவருக்கு அடையாளம் ஏற்படுத்திய நூல்கள்.கிழக்கு பதிப்பகம் இணைய இதழில் தொடர்கதையாக எழுதி வருகிறார்.
