SRIDHAR BHARATHI

ஸ்ரீதர்பாரதி

Profession எழுத்தாளர்

Biography

ஸ்ரீதர் பாரதி

நவீன தமிழ் இலக்கிய சூழலில் கவிதை சிறுகதை என தொடர்ச்சியாக இயங்கி வருபவர்

அனந்தராமன் – அம்சவேணி
இணையருக்கு தலைமகனாகப்
பிறந்தவர்.

மதுரையில் வசித்து வருகிறார்

சிறு பத்திரிகைகள் மற்றும்
வெகுஜன இதழ்களில்
இவர் தம் படைப்புகள் வெளியாகியுள்ளன

படைப்புகளுக்காக
வடசென்னை தமிழ் சங்க விருது
தமிழ் நாடு அறிவியல் இயக்கவிருது
திருப்பூர் முத்தமிழ் சங்க விருது
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவுப்பரிசு
ஆகியவற்றை பெற்றவர்.

கவிதைத் தொகுப்புகள்
—————————————-

செவ்வந்திகளை அன்பளிப்பவன்

கருப்பு வெள்ளை கல்வெட்டு

.முத்தம் சரணம் கச்சாமி

அப்பாவின் குதிரை

சிறுகதைத்தொகுப்பு
—————————————–

.ஜெயக்கொடி