Dr. V. Guhan
முனைவர் வே. குகன் அவர்கள் தற்போது இந்திய அரசின் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (India Meteorological Department – IMD) ஐதராபாத் வானிலை மையத்தில் திட்ட அறிவியலாளர் – II ஆகப் பணியாற்றி வருகிறார். வேளாண் வானிலையியல், காலநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், வேளாண் காலநிலை ஆலோசனை, சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் காலநிலை சார்ந்த அபாய மதிப்பீடு ஆகிய துறைகளில் சிறப்பான ஆராய்ச்சி அனுபவம் பெற்ற இளம் அறிவியலாளர் ஆவார். தமிழ்நாடு வேளாண்மைப்…
