Naganathan Veerasingam

நாகநாதன் வீரசிங்கம்

Profession தமிழ் ஆர்வலர், தமிழ் அமைப்புகள்

Biography

நான் முதுகலை தமிழில் பட்டம் பெற்றுள்ளேன். கனடாவில் கனடிய தமிழர் பேரவையின் நிர்வாக உத்தியோதராகவும் செயலாளராகவும் கடமை ஆற்றியுள்ளேன். டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு பலவகையில் உதவிகளை புரிந்துள்ளேன் . தமிழ் மீதும் தமிழர் மீதும் பற்றுள்ளவனாக பல செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றேன்.