தமிழ் ஆராய்ச்சியாளர்

  • Pattazhagan

    முனைவர் மோ.பாட்டழகன்.பதிப்பாளர் வசந்தா பதிப்பகம்.ஆசிரியர் வெற்றி முனை மாத இதழ்.பொறுப்பாசிரியர் பாசறை முரசு.இயக்குனர் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம்.வசந்தாபதிப்பகத்தின் வாயிலாக கடந்த 57 ஆண்டுகளில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளேன்.கவிஞர் ஆலந்தூர் மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் வாயிலாக 12 தேசியக் கருத்தரங்குகள் 143 பன்னாட்டுக் கருத்தரங்கமும் நடத்தி 8740 ஆய்வாளர்களின் ஆய்வுகளை நூலாக்கி வெளியிட்டுள்ளேன்.இலங்கை.மலேசியா.துபாய்.இலண்டன் ஆகிய நாடுகளிலும் தமிழ் விழாக்களை நடத்தியுள்ளேன்.சிறந்த பதிப்பாளர் விருதும் சிறந்த ஆய்வாளர் விருதும் தமிழக அரசு…

  • Dr SOUNDARA MAHADEVAN

    டாக்டர் சௌந்தர மகாதேவன் தன்குறிப்பு திருநெல்வேலி, ரஹ்மத் நகர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரியும் பேராசிரியர் முனைவர். சௌந்தர மகாதேவன், சிறுவயது முதல் தமிழகத்தின் முன்னணி இதழ்களில் எழுதிவரும் எழுத்தாளர், நூலாசிரியர், கவிஞர், பேச்சாளர், இணையத் தமிழ்ஆய்வாளர். தந்தையார் ம.சௌந்தரராஜன், தாயார் சௌ.பொன்னழகி ஆகியோரின் மகனாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி நகரில் 10.4.1974 ஆமாண்டு பிறந்த ச.மகாதேவனுக்கு, ம.வெங்கடலட்சுமி என்கிற துணைவியாரும் ம.சௌந்தர்ராஜ், ம.பிரணவ் என்கிற மகன்களும் உள்ளனர். பெற்ற பரிசுகள் பாரதப்பிரதமர் விருது…

  • Stalin Rajangam

    தமிழ்நாட்டின் பிரதான வரலாற்றெழுத்தியல் முறையைத் தகர்க்கும் முன்னோடி. தலித் அறிஞர்கள் மற்றும் சமூக இயக்கங்களின் மறைக்கப்பட்ட பங்களிப்புகளை வெளிக்கொணர்பவர். பண்டிட் ஐயோதி தாஸின் மரபை மீட்டெடுத்தவர். சிறந்த படைப்பு: அயோத்திதாசர்: வாழும் வரலாறு (ஆய்வு நூல்).