Arunachalam Muruganantham
அருணாசலம் முருகானந்தம் கோயம்புத்தூரைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம், உலகப் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் மற்றும் சமூக அறிவியல் விஞ்ஞானி ஆவார். கிராமப்புற ஏழைப் பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்த, மிக மலிவான விலையில் சானிட்டரி நெப்கின்களைத் தயாரிக்கும் எளிய இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இவருடைய இந்த எளிய பொறியியல் கண்டுபிடிப்பு இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான கிராமப்புறப் பெண்களின் ஆரோக்கியத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியதுடன், பெண்களுக்கு வேலைவாய்ப்பையும் தந்தது. ‘டைம்’ (Time) இதழ் இவரை உலகின் மிக செல்வாக்குமிக்க மனிதர்களில் ஒருவராகத் தேர்வு செய்தது….
