Thiyagu
மார்க்சியச் சிந்தனையாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர். உலகளாவிய புரட்சிகர தத்துவங்களையும், சிறைச்சாலை வாழ்வியல் எதார்த்தங்களையும் தன் எழுத்துகள் மூலம் கடத்தியவர். சிறந்த படைப்பு: சுவருக்குள் சித்திரங்கள் (சிறைச்சாலை அனுபவ நூல்)
