ஸ்ரீஅரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர், கல்கத்தாவில் டாக்டர் கிருஷ்ண தனுகோஷ் – ஸ்வர்ணலதா தேவி தம்பதி யருக்கு 15.8.1872 அன்று பிறந்தார். 1879-இல் குடும்பத் தினரால் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மான்செஸ்டரில் ட்ருயெட்ஸ் குடும்பத்தினருடன் தங்க வைக்கப்பட்டார். 1983 வரை ட்ருயெட்ஸிடம் லத்தீன், பிரெஞ்சு மொழிகளைக் கற்று புலமை பெற்றார். ‘மகாஸின்’ என்னும் இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதினார். 1884 – 89இல் இலண்டனில் உள்ள செயின்ட் பால்ஸ் கல்லூரியில் படிக்கும்போது பல பரிசுகளைப் பெற்றார். 1890-இல்ஐ.சி.எஸ். தேர்வில் வெற்றி…
