புகழ்பெற்ற கவிஞர் மற்றும் திரைப்படப் பாடலாசிரியர். சமகாலச் சமூக அவலங்கள், காதல் மற்றும் அரசியல் போக்குகளை எளிய எதார்த்தமான புதுக்கவிதை மொழியில் வடிப்பவர்.
சிறந்த படைப்பு: தெருவாசகம் (கவிதைத் தொகுப்பு)