Vimal Kulanthaivel

விமல் குழந்தைவேல்

Profession எழுத்தாளர்

Biography

ஈழப் போராட்டத்தின் பின்னணி, இயக்கங்களுக்குள் நிகழ்ந்த
வன்முறைகள், மற்றும் புலம்பெயர்ந்த அகதிகளின் வாழ்வியல் சிக்கல்களைத் தன் அழுத்தமான நாவல்கள்
மூலம் வெளிப்படுத்தியவர்.

சிறந்த படைப்பு: கசகறணம் (நாவல்)