நாடோடித்தனமான வாழ்வியலையும் அலைச்சல்களையும் கவிதைகளில் பதிவு செய்த மூத்த நவீனக் கவிஞர். அன்போடு ‘அண்ணாச்சி’ என அழைக்கப்படுபவர். திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்டவர். சிறந்த படைப்பு: ஆகாசம் நீலநிறம் (கவிதைத் தொகுப்பு).