Ushanthi Gowthaman

உஷாந்தி கௌதமன்

Profession எழுத்தாளர்

Biography

சமகால இணையப் புனைவுலகில் பெரும் வாசகர்களைக் கொண்டவர். இன்றைய
இளைஞர்களின் மனநிலை, காதல், மற்றும் குடும்ப அமைப்பிற்குள் நிகழும் உராய்வுகளை
எதார்த்தமாக எழுதுபவர்.

சிறந்த படைப்பு: நியதி