ஈழத்துச் சிறுகதை உலகில் அசாத்திய மொழிநடை கொண்டவர். மனித மனதின் விசித்திரங்கள், தனிமை, மற்றும் போர்க்காலத்து மனிதர்களின் உளவியல் சிதைவுகளை நுட்பமாக எழுதுபவர்.
சிறந்த படைப்பு: : மூன்றாம் சிலுவை