Tamil Personalities
சிறார் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்கும் கரிசல் மண் சார்ந்த மார்க்சிய எதார்த்தப் புனைவுகளுக்கும் பங்களித்த ஆளுமை. தமுஎகச முக்கியப் பொறுப்பில் இருப்பவர். சிறந்த புத்தகம்: உதயசங்கர் சிறுகதைகள்.