T. C. Anand Kumar

டி. சி. ஆனந்த் குமார்

Profession விஞ்ஞானி

Biography

டி. சி. ஆனந்த் குமார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தின்னியம்காந்தளூர் செங்கல்வராயன் ஆனந்த் குமார், இந்தியாவின் இனப்பெருக்க உயிரியல் (Reproductive Biology) விஞ்ஞானி ஆவார். இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தையை (Test Tube Baby – ‘ஹர்ஷா’, 1986) உருவாக்கிய மருத்துவ அறிவியல் குழுவிற்குத் தலைமை தாங்கினார். மூக்கின் வழியே ஹார்மோன் மருந்துகளைச் செலுத்தும் நவீன மருத்துவ முறையை (Nasal Spray Drug Delivery) உலகிலேயே முதன்முதலில் கண்டறிந்தார். மும்பையிலுள்ள தேசிய இனப்பெருக்க சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். இவருக்கு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது வழங்கப்பட்டது.