| Profession | எழுத்தாளர் |
|---|
சிறந்த காந்திய ஆய்வாளர். ‘காந்தி இன்று’ இணையதளம் நடத்துபவர். 2019-ல் வெளியான ‘நீலகண்டம்’ நாவல் பிறப்பு, மரணம், மருத்துவம், சடங்குகள் பற்றிய தத்துவார்த்த நாவலாக பாராட்டப்பட்டது. சிறந்த புத்தகம்: அம்புப் படுக்கை (சிறுகதைத் தொகுப்பு).