சமகால வெகுஜன மற்றும் இணைய நாவல் உலகின் முன்னணி எழுத்தாளர். காதல், ஏமாற்றம், மற்றும் மனித உறவுகளின் சிக்கலான பக்கங்களை விறுவிறுப்பான பாணியில் கதைகளாக்குபவர்.
சிறந்த படைப்பு: வான் தேடா மதி (பாகம் 1 & 2)