Samraj

சாம்ராஜ்

Profession கவிஞர்

Biography

சமகாலப் பெருநகர மனிதர்களின் தனிமை, அபத்தங்கள், மற்றும் நவதாராளவாதச்
சூழலின் குரூரங்களைக் கூர்மையான நையாண்டி ததும்பும் உரைநடையில் சிறுகதைகளாகவும்
கவிதைகளாகவும் எழுதுபவர்.

சிறந்த படைப்பு: மூழ்கிய வெயிலில் மிதக்கும் நகரம் (சிறுகதைத் தொகுப்பு)