| Profession | எழுத்தாளர், ஊடகவியலாளர் |
|---|
விவசாய கூலியின் மகன்
—————————
வரலாற்றில் இருட்டடிப்புகளுக்கும், திரிபுகளுக்கும் உள்ளானவற்றை தேடுவதிலும் அவற்றை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதிலும் பேராவல் கொண்டவன். சாதி மத, மொழி இனம் கடந்து, தேச எல்லைகள் தாண்டி மானுடத்தை நேசிக்கின்ற, அதன் தொடக்கத்தை தேடுகின்ற ஒரு வரலாற்று ஆர்வலன்.
—————————————–
அரசியல் களத்தில் பணி