Sa. Tamilselvan

ச. தமிழ்ச்செல்வன்

Profession எழுத்தாளர்

Biography

தமிழ் முற்போக்கு இலக்கிய உலகில் முன்னணி எழுத்தாளர், மார்க்சியச் சிந்தனையாளர் மற்றும் விமர்சகர். தமுஎகச மதிப்புறு தலைவர். ‘வெயிலோடு போய்’ சிறுகதை ‘பூ’ திரைப்படமாக வெற்றி பெற்றது. சிறந்த புத்தகம்: இருபது வீடுகள் (சிறுகதைத் தொகுப்பு).