| Profession | பத்திரிகையாளர் |
|---|
சிறந்த இதழாளர் மற்றும் வாழ்க்கை வரலாற்று எழுத்தாளர். தமிழின் மிக
முக்கியமான ஆளுமைகள், கலைஞர்களின் வாழ்க்கை வரலாறுகளை எளிய வாசகர்களுக்கும் புரியும்
வண்ணம் சுவாரசியமாக வடிப்பவர்.
சிறந்த படைப்பு: கே. பாலசந்தர்: ஒரு சரித்திரம் (வாழ்க்கை வரலாறு)