Pushpa Thangathurai

புஷ்பா தங்கத்துரை

Profession எழுத்தாளர்

Biography

தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கியமான மற்றும் பரவலாக
வாசிக்கப்பட்ட எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் தனது இயற்பெயரிலும், புனைபெயரிலும்
2,000-க்கும் மேற்பட்ட புதினங்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்.

ஸ்ரீவேணுகோபாலன் பெயரில் பக்தி, ஆன்மீகம் மற்றும் புகழ்பெற்ற வரலாற்றுப் புதினங்களையும்
புஷ்பா தங்கதுரை பெயரில் சமூகம், மர்மம், காதல், கிரைம் மற்றும் த்ரில்லர் நாவல்களை
எழுதினார்

சிறந்த படைப்பு: ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது (நாவல்) திருவரங்கன் உலா