ஈழப் போராட்டத்தின் ‘அரசவைக் கவிஞர்’ என அழைக்கப்படுபவர். தாயகப் பற்று, போர் நிலத்து மக்களின் தியாகம், மற்றும் விடுதலைப் பெருவேட்கையை உணர்ச்சிமிக்க கவிதைகளாக வடித்தவர்.
சிறந்த படைப்பு: பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்