| Profession | பேராசிரியர் |
|---|
எனது கிராமத்தின் முதல் பட்டதாரி;முதல் பேராசிரியர்!1971 முதல் 2004வரை கல்லூரி பேராசிரியர் பணி.ஓய்வுக்குப் பின்னர் தமிழ் மீதான பற்றின் காரணமாக திருமந்திரம், திருவாசகம், திருக்குறள்,பிற சமூக நலன் சார்ந்த நூல்கள் அடங்கிய 41 நூல்கள் எழுதியிருக்கிறேன்.2023இல் மலேசியாவில் நடைபெற்ற பதினோராவது உலக தமிழ் மாநாட்டில் பங்கேற்று கட்டுரை வாசித்தளித்திருக்கிறேன்!10க்கும் மேற்பட்ட விருதுகளையும்,பொற்கிழிகளையும் பெற்றிருக்கிறேன்.