| Profession | எழுத்தாளர் |
|---|
புதுச்சேரியின் வரலாற்றுப் பின்னணியையும் பிரெஞ்சு காலனித்துவ காலத்து மனிதர்களின் வாழ்வியலையும் காவிய உரைநடையில் வடித்தவர். ஆனந்தரங்கப் பிள்ளையின் நாட்குறிப்புகளை ஆய்வு செய்து நாவல்கள் எழுதியவர். சிறந்த புத்தகம்: வானம் வசப்படும் (நாவல்).