Poomani

பூமணி (பூ. மாணிக்கவாசகம்)

Profession எழுத்தாளர்

Biography

கரிசல் நிலத்து அடித்தட்டு மக்களின் உழைப்பையும் வன்முறையையும் வாழ்வியல் எதார்த்தத்தையும் ஆழமாகப் பதிவு செய்த எழுத்தாளர். ‘கரிசல் மண்ணின் எதார்த்தக் குரல்’ என்று போற்றப்படுபவர். 2014-ல் ‘அஞ்ஞாடி’ நாவலுக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றார். சிறந்த புத்தகம்: வெக்கை (நாவல்).