அமெரிக்காவில் பேராசிரியராகப் பணியாற்றும் தீவிர பெண்ணியக் கவிஞர். பின்காலனியப் பார்வை, தத்துவம், மற்றும் பெண்களின் அக உலகை முற்றிலும் புதிய மொழியில் கவிதைகளாக்குபவர்.
சிறந்த படைப்பு: அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது