| Profession | எழுத்தாளர் |
|---|
இஸ்லாமிய வாழ்வியல் மற்றும் சூஃபித்துவ சிந்தனைகளை எழுதும் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி. மலேசிய தமிழ் முஸ்லிம்களின் பண்பாட்டையும் அடையாளச் சிக்கல்களையும் பதிவு செய்தவர். ‘வேரும் வாழ்வும்’ தொகுப்பாசிரியர். சிறந்த புத்தகம்: சூபி (நாவல்).