Pa. Akilan

பா. அகிலன்

Profession கவிஞர்

Biography

சமகால ஈழத்துக் கவிஞர்களில் அசாத்தியமான படிமக் கலைஞர். ஓவியம்,
தத்துவம் மற்றும் போருக்குப் பிந்தைய ஈழத்தின் எதார்த்த நிலையை நுட்பமான மொழியில்
கவிதையாக்குபவர்.

சிறந்த படைப்பு: சரமகவிகள்