| Profession | எழுத்தாளர் |
|---|
தீபம்’ இதழின் ஆசிரியர். அற விழுமியங்களையும் தூய்மையான காதலையும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் நாவல்கள் மூலம் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்; ‘மணிவண்ணன்’, ‘பொன்முடி’, ‘வளவன்’ புனைப்பெயர்களில் எழுதியவர். சிறந்த புத்தகம்: குறிஞ்சி மலர் (நாவல்).