| Profession | எழுத்தாளர் |
|---|
கொங்கு நாட்டு மக்களின் விவசாய வீழ்ச்சி, நிலச் சிக்கல்கள் மற்றும்
பாரம்பரியக் குடிகளின் எதார்த்த வாழ்க்கையை ‘சுளுந்தீ’ நாவல் மூலம் அச்சு அசலாகப்
பதிவு செய்தவர். 17-ஆம் நூற்றாண்டில், மதுரையைச் சொக்கநாத நாயக்கர் ஆண்ட காலகட்டத்தைப்
பின்னணியாகக் கொண்டது. இன்று கொடைக்கானல் என்றழைக்கப்படும் ‘பன்றி மலை’ மற்றும்
கன்னிவாடிப் பகுதிகளில் வாழ்ந்த பூர்வகுடித் தமிழ் உழவுக்குடிகளின் வேளாண் நிலங்கள்
பறிக்கப்பட்ட துயர வரலாற்றை விவரிக்கிறது.
சிறந்த படைப்பு: சுளுந்தீ (நாவல்)