Tamil Personalities
சிறந்த தமிழறிஞர் மற்றும் நாவலாசிரியர். தத்துவக் கருத்துக்களையும் ஒழுக்க நெறிகளையும் எளிய நடையில் தந்தவர். ‘தமிழ்நாட்டின் சாக்கரடீஸ்’ என்று போற்றப்படுபவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர். சிறந்த புத்தகம்: அகல்விளக்கு (நாவல்).