ஈழத்துத் தீவிர இலக்கியப் பிரக்ஞை கொண்ட சிந்தனையாளர். ‘சர்வோதயம்’ மற்றும் ஆன்மீக யதார்த்தவாதக் கோட்பாடுகளைத் தமிழ் இலக்கியத்தில் தீவிரமாக முன்வைத்தவர்.
சிறந்த படைப்பு: மு. தளையசிங்கம் கதைகள்