மூத்த இதழாளர் மற்றும் எழுத்தாளர். நவீனத் தமிழ் சிறுகையுலகில் வெகுஜன மற்றும் தீவிர இலக்கியத்திற்கான பாலமாக விளங்கியவர்; சமகால அரசியல் கட்டுரைகளைத் தீவிரமாக எழுதுபவர்.
சிறந்த படைப்பு: மாலன் சிறுகதைகள்