துரைசுவாமி’ என்ற இயற்பெயர் கொண்ட ஈழத்தின் மாபெரும் கவிஞர். மரபுக் கவிதையின் வடிவத்தையும் சந்தத்தையும் எளிய பாமர மக்களின் பேச்சு மொழிக்குக் கடத்தியவர்.
சிறந்த படைப்பு: மஹாகவி கவிதைகள் (முழுத் தொகுப்பு)