Ma.KAMUTHURAI

ம. காமுத்துரை

Profession எழுத்தாளர்

Biography

ம. காமுத்துரை
பிறந்தநாள் : 16.09.1960
பெ ற்ற ோர் : சா. மணியபிள்ளை – பழனியம்மாள்
உடன்பிறந்த ோர்; சக ோதரர் நால்வர், சக ோதரி ஒருவர்
படிப்பு : எஸ்.எஸ்.எல்.சி , ஐ. டி. ஐ..வெ ல்டர்
பணிபுரிந்த அனுபவம் :
தபால் ஆபசீ ில் தபால் சே க்ரிக்கும் மெ சஞ்சர், மருந்துக்கடை சிப்பந்தி, பாட்டா
செ ருப்புக்கடை சிப்பந்தி, ஒர்க்சாப்பில் உதவிஆள், ஸ்பின்னிங் மில்த ொழிலாளி,
ர ொட்டி வியாபாரம், பை னான்சில் கணக்காளர் மற்றும் பங்குதாரர், வாடகை
சை க்கிள்கடை ஓனர், தை யல்கடை யில் காஜாபை யன், தினசரி பே ப்பர் மற்றும்
புத்தக வினிய ோகிப்பாளன், கறவை மாடுகள் பாடுபார்த்தவன், த ொழிற்சங்கவாதி
வாடகை ப்பாத்திரகடை ஓனர் மற்றும் கட்டிடப் ப ொருள்கள் வாடகை க்கு தருகிற
கடை க்காரர். அக்குபஞ்சர் மருத்துவர்
வெ ளிவந்த படை ப்புகள்;
சிறுகதை கள் சுமார் நூற்றி எண்பது
நாவல்கள் ஐந்து
வெ ளியாகியுள்ள புத்தகங்கள்
சிறுகதை நூல்கள் ;
1 – விடுபட,,
2 – நல்லதண்ணிக்கிணறு
3 – காமுத்துரை கதை கள்,
4 – கப்பலில்வந்தநகரம்
5 – நாளை க்குச் செ த்துப் ப ோனவன்
6 – கனா
7 – பூமணி
8 – குல்பிஐஸ்விற்பவன் காதல்கதை
9 – புழுதிச்சூடு
10 – மிகினும்குறை யினும்
11 – கருப்புக்காப்பி
12 – இன்னும ொரு வாக்குமூலம்
13. யானைத் தாலி
14. காரான்

குறு நாவல்

1. பண்டம்

நாவல்கள்;
1- முற்றாத இரவொன்றில்
2- மில்
3 – கோட்டை வீடு
4 – அலை வரிசை
5 – குதிப்பி
6. கடைசல்
7.கொடிவழி
8. கலவை
பரிசுகள்;
தமுஎச சிறுகதை ப்ப ோட்டியில் பட்டியல் கதை ,
குமுதம்வெ ள்ளவீ ிழா கதை ப்ப ோட்டியில் சிறப்பு பரிசு,
மாதத்தின் சிறந்த சிறுகதை க்கான அமரர் ஜ ோதிவிநாயகம் நினை வு பரிசு,
மணப்பாறை செ ளமா கல்விக்குழுமம்வழங்கிய 2020ம் ஆண்டிற்கான சிறந்த
நாவலுக்கான பரிசு (குதிப்பி)
விருதுகள்;
1 – 1998ம் ஆண்டின் சிறந்த சிறுகதை நூலுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது.(
நல்லதண்ணிக்கிண்று )
2- ஆதித்தனார் நூற்றாண்டு நினை வு நாள் விருது
3- இள்ங்குயில் இலக்கிய இயக்கத்தின் ஆண்டு விருது
4- நூலக ஆணை க்குழுவின் சிறந்த படை ப்பாளர் விருது
5- சுஜாதா அற்க்கட்டளை – உயிர்மை இதழின் சிறந்த நாவலுக்கான விருது( மில்
நாவல் )
6- ஆனந்தவிகடன் வழங்கிய சிறந்த நாவலாசிரியருக்கான விருது ( மில் நாவல்
)
7, திருச்சி எஸ் ஆர் வி கல்விக்குழுமம் வழங்கிய அறிஞர் ப ோற்றுதும் விருதும்
ஊக்கப்பரிசும்
8, தமிழ்நாடு முற்ப ோக்கு கலை இலக்கிய மே டை வழங்கிய சிறந்த நாவலுக்கான
விருது ( க ோட்டை வடுீ நாவல்)
9, 2015ம் ஆண்டின் சிற்ந்த சிறுகதை தத ொகுப்பு்க்கான தமுஎகச விருது (
புழுதிச்சூடு )
10 – மதுரை நகை ச்சுவை மன்றத்தின் வெ ள்ளிவிழா ஆண்டு இலக்கிய
விருது( 2016 )
11 – திருப்பூர்இலக்கியவிருது – 2018 ( அலை வரிசை )
12 – எழுத்தாளர் பிரபஞ்சன் நாவல்ப ோட்டியில் முதல்பரிசும் விருதும் (குதிப்பி
13. 2023ஆம் ஆண்டுக்கான கிரீடம் விருது ஹலோ எஃப் எம் வழங்கியது ( கொடிவழி நாவலுக்காக)
குடும்பம்;
வே ணி (மனை வி) விக்னே ஷ், நாகே ந்திரன் (மகன்கள்)
தற்ப ோதை ய த ொழில்; வாடகை பாத்திர கடை , அக்குபங்சர் மருத்துவம்
முகவரி;
வடுீ ;
9ஏ, தம்பா தெ ரு, அல்லிநகரம், தே னி.- 625 531
கடை ;
பிரபு வாடகை பாத்திரகடை , அருந்ததியர் கட்டிடவளாகம், 282 – பெ ரியகுளம்
சாலை , அல்லிநகரம், தே னி – 625 531.
செ ல்; 91500 95266
Email; makamuthurai@gmai.com
Web; www.makamuthurai.blogspot.com