மாற்றுப்பாலின ஆளுமை மற்றும் நாடகக் கலைஞர். திருநங்கைகள் எதிர்கொள்ளும் குடும்பப் புறக்கணிப்பு மற்றும் சமூகக் குரூரங்களைத் தன் அசாத்திய சுயசரிதை மூலம் உலகறியச் செய்தவர்.
சிறந்த படைப்பு: நான் வித்யா (சுயசரிதை நூல்)