| Profession | எழுத்தாளர் |
|---|
சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமை. புலம்பெயர்ந்த
பெண்கள் எதிர்கொள்ளும் குடும்ப, சமூகச் சிக்கல்களையும் அவர்களின் அகவுலகத்தையும்
துணிச்சலோடு கதைகளாக்கியவர்.
சிறந்த படைப்பு: நான் கொலை செய்யும் பெண்கள் (சிறுகதைத் தொகுப்பு)